நாமச்சுவை .. (5)

உன் பெயரின்
ஒவ்வொரு 
எழுத்திற்கும்
ஒரு தனிச்சுவை
உண்டு..

அனைத்தும் இணைந்த சுவையாக
மதுரம் 
என்றொரு தனிச்சுவையாகிறது..

Comments

Popular posts from this blog

உறங்கும் முன்... - 1

ஸ்ரீமத் பாகவத ஸாகரத்தினின்று சில ரத்தினங்கள்..(1)

ப்ருந்தாவனமே உன் மனமே - 37