நாமச்சுவை.. (4)

எப்போதும்
உன் பெயரைப் 
பாடும்
என் நாவிற்கு
இதயத்துடிப்பே
பக்கவாத்யமாகிப் போனது..

பாடுவது நின்றால்
வாத்யமும் நிற்கும்..

Comments

Popular posts from this blog

உறங்கும் முன்... - 1

திருக்கண்ணன் அமுது - 1

ப்ருந்தாவனமே உன் மனமே - 37