நாமச்சுவை...(3)

உன் பெயரைச் 
சொல்லி சொல்லி 
அதன் ஸ்வரங்களுக்குள் 
புதைந்துபோவேன்..

அழைப்பவர் 
எவராயின் என்?

அவ்வொலி 
உன் செவி
தீண்டுவது நிச்சயம்..

அப்போது..
நானும் சேர்ந்து
நுழைவேன் உன்னுள்..

Comments

Popular posts from this blog

உறங்கும் முன்... - 1

திருக்கண்ணன் அமுது - 1

ப்ருந்தாவனமே உன் மனமே - 37