நாமச்சுவை... (2)
குறையற்றஉன்கல்யாண குணங்களைக்குறிக்கும்பெயர்கள் கோடி..அனைத்துமே..அன்புச் சுரங்கம்..என் குணங்கள் அனைத்தும் தோஷங்களே.எடுத்தஎண்ணிலாப் பிறவிகளில்என் பெயர்களும்எண்ணில..எண்ணிக்கைஒன்றே நம் ஒற்றுமை..அதுசரி..எப்பெயரிட்டுஅழைப்பாய் எனை நீ?
Comments
Post a Comment