க்ருஷ்ணமாதுரி - 63


வெண்ணெய்
தயிர்
பால்
அவல்
ஏன்
மண்ணும்கூட
சுவைக்கும் உனக்கு..
நீ
மேய்க்கும் கன்று?
உன்
சரணகமலம்
சுவைக்கும்..
எனக்கு?
நீ
மாடுமேய்த்து வரும்போது
உன் வரவை
அறிவிக்கும்..
காற்புழுதியே அமுதம்..

Comments

Popular posts from this blog

ஸ்ரீமத் பாகவத ஸாகரத்தினின்று சில ரத்தினங்கள்..(1)

ப்ருந்தாவனமே உன் மனமே - 37

உறங்கும் முன்... - 1