நாமச்சுவை... (16)

மெல்லிய ஒலிதான்
உன் பெயர்..
இனிமையானது..
நளினமானது..
அது மட்டுமா..

சொன்னதுமே
அண்டத்தை 
உண்டியில் கொண்ட 
உனைக் 
கட்டி இழுத்துவரும்
வலிமையும் கொண்டது..

<<Previous    Next>>

Comments

Popular posts from this blog

உறங்கும் முன்... - 1

திருக்கண்ணன் அமுது - 1

ப்ருந்தாவனமே உன் மனமே - 37