நாமச்சுவை..(7)

உன் பெயருக்குள்
ஒளிந்திருப்பது
உன் 
அன்பின் பேராழி..

சொல்லும் 
ஒவ்வொரு முறையும்
சட்டென்று 
ஒரு அலை வீசி..

எனை
முழுதுமாய் நனைக்கிறது...

உலர விருப்பமில்லை..
இதுவே சுகம்..

Comments

Popular posts from this blog

உறங்கும் முன்... - 1

திருக்கண்ணன் அமுது - 1

ப்ருந்தாவனமே உன் மனமே - 37