நவ(நீத)ரஸகுண்டு..(6)
யசோதா கண்ணனை மடியில் உட்காரவைத்து மாற்றி மாற்றிப் பேச்சு கொடுத்துக் கொண்டே உணவு ஊட்டிக்கொண்டிருந்தாள்.
கண்ணா..
அன்னிக்கு ஒருநாள் ஆவி வந்த பானைன்னு பழம்பானைல வெண்ணெய் வெக்கறான்னு உடைச்சேன்னு சொன்ன.. நேத்திக்கு புதுப் பானையையும் உடைச்சியாமே ஏன்டா..
அம்மா..
பானை புதுசா இருந்தாப் போதுமா?
வெண்ணெய் பழசுமா..
அதைச் சாப்பிட்டா அவங்களுக்குத்தான் உடம்புக்காகாது. அவங்க நல்லதுக்காகத்தாம்மா
உடைச்சேன்..
Comments
Post a Comment