நவ(நீத)ரஸகுண்டு...(24)
தாய் மடியில் படுத்துக் கொண்டிருந்தான் கண்ணன். அம்மாவுக்கும் பிள்ளைக்கும்பேச ஆயிரம்கதைகள்.
பேச்சோடு பேச்சாக யசோதை அவனை விசாரிப்பதே தனிஅழகு.
ஏன்டா அந்தப் பொண்ணு முடியைப் பிடிச்சு இழுத்த?
அம்மா..
அவதான் எனக்கு நீளமா முடி வேணும்னு ஆசையா இருக்கு கண்ணான்னு சொன்னா..
பிடிச்சு இழுத்தாதானேமா தலைக்குள்ள சுருட்டி வெச்சிருக்கற முடி வெளில வரும்?
அதுக்குப் போய் அழறாமா அவ..
Comments
Post a Comment