நவ(நீத)ரஸகுண்டு.. (20)
எதுக்குடா கண்ணா..கன்னுக்குட்டி மாதிரி மாட்டு மடில வாய் வெச்சு பால் குடிக்கற..
அம்மா.. கன்னுக்குட்டி குடிக்கலாம். நான் குடிக்கக்கூடாதா..
கன்னுக்குட்டி வாய் வெச்சு குடிக்கும்டா.. நாம கறந்துதான் குடிக்கணும்.
அம்மா..
பால் கறந்து என்ன நீ செய்வ?
காய்ச்சுவேன்..
காய்ச்சி என்ன செய்வ?
உனக்கு குடுப்பேன்..
உனக்கெதுக்குமா அவ்ளோ சிரமம். நீயே நாள் முழுக்க வேலை செய்யற.. உன் சிரமத்தைக் குறைக்கலாமேன்னுதான் நானே நேரா மாட்டுக்கிட்ட போய் குடிச்சுடறேன்.
Comments
Post a Comment