நாமச்சுவை..(10)

கோரமான 
இந்த ஸம்சாரக் கடலில்
மூழ்கித் தவிக்கும்
நேரம்..

கைப்பிடித்து
ஓடத்தில் 
ஏற்றிவிட்டாய்..

இவ்வோடமோ
உன் பெயர் 
சொன்னால் 
மட்டுமே நகர்கிறது..

Comments

Popular posts from this blog

உறங்கும் முன்... - 1

திருக்கண்ணன் அமுது - 1

ப்ருந்தாவனமே உன் மனமே - 37