க்ருஷ்ணமாதுரி - 109


கண்ணனை
அனுபவிக்கும் பல்வேறு பக்தர்களின் சிந்தனைகளையும், பக்த லக்ஷணங்களையும் ஒட்டி மனத்தில் தோன்றியவற்றை எளிய வரிகளாக க்ருஷ்ணமாதுரி என்ற பெயரில் பதிவிட்டேன்.
தொடர்ந்து 108 பதிவுகள் ஆன நிலையில், அதைப் பிறகு தொடரலாம் என்று எண்ணி, படித்த, ரசித்த, மேலும் எழுத ஊக்குவித்த அனைத்து நல் உள்ளங்களையும் நமஸ்கரிக்கிறேன்.

Previous  Home  Next

Comments

Popular posts from this blog

உறங்கும் முன்... - 1

திருக்கண்ணன் அமுது - 1

ப்ருந்தாவனமே உன் மனமே - 37