ஸ்ரீமத் பாகவத ஸாகரத்தினின்று சில ரத்தினங்கள் (24)
தா⁴நவ்ரத தபோஹோம ஜபஸ்வாத்⁴யாய ஸம்யமை: |
ஶ்ரேயோபி⁴ர் விவிதை⁴ஶ்சான்யை: க்ருஷ்ண ப⁴க்தி:ஹி ஸாத்⁴யதே||
(ஸ்ரீமத் பாகவதம் 10:47:24)
தானம், விரதம், தவம், ஹோமங்கள், ஜபம், வேதம் ஓதுதல், புலனடக்கம் ஆகிய உயர்ந்த நியமங்களின் பயனாக ஒருவனுக்கு ஸ்ரீ க்ருஷ்ணனிடம் பக்தி ஏற்படுகிறது.
Comments
Post a Comment