ஸ்ரீமத் பாகவத ஸாகரத்தினின்று சில ரத்தினங்கள் ( 23)

ஸாங்கேத்யம் வா பாரிஹாஸ்யம் வா ஸ்தோப4ம் ஹேலனமேவ வா |
வைகுண்ட2நாமக்3ரஹணம் அஶேஷாக4 ஹரம் விது:3||
(ஸ்ரீமத் பாகவதம் 6:2:14)


உலகியல் வேலைக்காக ஏதோ காரணமாக எதையாவது நினைத்துக் கொண்டோ, ஜாடையாவோ,  பாடும்போது ஆலாபனை முற்றுப்பெறவோ, பிறரை அழைக்கவோ, ஏளனம் செய்யவோ, எவ்வாறாகிலும் பகவன் நாமத்தை ஒருவர் உச்சரிப்பாராகில், அவரது பாவங்கள் அனைத்தும் அழிந்து விடுகின்றன.

படம் : 
ஸ்ரீ சதுர்புஜ நாதர், மெர்டா நகரம், ராஜஸ்தான்.

Comments

Popular posts from this blog

உறங்கும் முன்... - 1

திருக்கண்ணன் அமுது - 1

ப்ருந்தாவனமே உன் மனமே - 37