ஸ்ரீமத் பாகவத ஸாகரத்தினின்று சில ரத்தினங்கள் (21)

यत्र निर्विष्टमरणं कृतान्ते नाभिमन्यते ।
विश्वं विध्वंसयन्वीर्य शौर्यविस्फूर्जितभ्रुवा ।।

யத்ர நிர்விஷ்டம் அரணம் க்ருதாந்தோ நாபிமன்யதே |
விஶ்வம் வித்வம்ஸயன் வீர்ய ஶௌர்யவிஸ்பூர்ஜிதப்ருவா ||
(ஸ்ரீமத் பாகவதம் 4:24:56)

தன் சக்தியாலும், பராக்ரமத்தாலும் புருவத்தை நெறித்து இந்த ப்ரபஞ்சத்தை அழித்தொழிக்கும் மரணதேவன் கூட 
பகவானுடைய திருவடியில் அடைக்கலம் புகுந்தவரிடம் தன் அதிகாரத்தைச் செலுத்த இயலாது.

அதாவது,பகவானின் அடியார்களுக்கு யமபயம் இல்லை..

Audio link:
https://drive.google.com/file/d/1fN0wrvem2OJ2hH6br1FFTii0Y9lu1bPt/view?usp=drivesdk

Picture: 
Smt. Madhuri Saki with Takurji
Keerthanavali Mandapam
Kanchipuram

Comments

Popular posts from this blog

உறங்கும் முன்... - 1

திருக்கண்ணன் அமுது - 1

ப்ருந்தாவனமே உன் மனமே - 37