ஸ்ரீமத் பாகவத ஸாகரத்தினின்று சில ரத்தினங்கள் (19)

न ह्यतोsन्यः शिवः पन्था विशतः संसृताविह ।
वासुदेवे भगवति भक्तियॊगॊ यतॊ भवेत्।।

ந ஹ்யதோsன்ய: ஶிவ: பந்தா விஶத: ஸம்ஸ்ருதாவிஹ|
வாஸுதேவே பகவதி பக்தியோகோ யதோ பவேத்||
(ஸ்ரீமத் பாகவதம் 2:2:33)

இந்தப் பூவுலகில் விழுந்து தவிக்கும் ஒருவனுக்கு நன்மையளிக்கும் வழி  ஒன்றேயாகும். 
அது, பகவான் வாசுதேவனிடம் அன்புடன் பக்தி செய்யும் வழியே. அதைத் தவிர வேறு வழி இல்லை.

Thanks to  Subashree Venkatraman for the audio

https://drive.google.com/file/d/1HGZ6ZFjpqfDbQk3YhGNoTbji-J5HIEe-/view?usp=drivesdk

Comments

Popular posts from this blog

உறங்கும் முன்... - 1

திருக்கண்ணன் அமுது - 1

ப்ருந்தாவனமே உன் மனமே - 37