ஸ்ரீமத் பாகவத ஸாகரத்தினின்று சில ரத்தினங்கள் (15)

यॊsनुग्रहार्थं भजतां पादमूलमनामरूपॊ भगवाननन्तः ।
नामानि रूपाणि च जन्मकर्मभिः  भेजे स मह्यं परमः  प्रसीदतु ।।

யோsநுக்ரஹார்தம் பஜதாம் பாதமூலம் அநாமரூபோ பகவான் அனந்த: |
நாமானி ரூபாணி ச ஜனாகர்மபி: பேஜே ஸ மஹ்யம் பரம: ப்ரஸீதது ||
(ஸ்ரீமத் பாகவதம் 6:4:33)

தக்ஷப்ரஜாபதி ஸ்ருஷ்டியைத் துவக்கும்முன் செய்த பிரார்த்தனையிலிருந்து

உண்மையில் பெயர் உருவமில்லாத அடையாளங்களுமில்லாத கடவுளானவர் பக்தியால் அவரது அனுக்ரஹத்தை அடையத் தகுந்தவர்களுக்கு தன் சரணங்களைக் கொடுப்பதற்காக உருவங்களை ஏற்று, அவதாரங்கள் செய்து, லீலைகளும் செய்கிறார். அப்பேர்ப்பட்ட பரமாத்மா எனக்கு அருள் புரியட்டும்..

Thanks to Smt.  Subashree Venkatraman for the audio

https://drive.google.com/file/d/1shOKiXlCKMtKNm34qz1LDX5zqaQDEe6B/view?usp=drivesdk

Comments

Popular posts from this blog

உறங்கும் முன்... - 1

திருக்கண்ணன் அமுது - 1

ப்ருந்தாவனமே உன் மனமே - 37