ஸ்ரீமத் பாகவத ஸாகரத்தினின்று சில ரத்தினங்கள்(14)
यत्सेवयाग्नेरिव रुद्ररोदनं
पुमान्विजह्यान्मलमात्मनस्तम् |
बडेत वर्णों निजमेष सोsव्ययो भूयात्स ईशः परमो गुरोर्गुरुः ||
யத் ஸேவயாக்நேரிவ ருத்ரரோதனம்
புமான் விஜஹ்யான்மல மாத்மனஸ்தம் |
பஜேத வர்ணம் நிஜமேஷ ஸோவ்யயோ
பூயாத்ம ஈஷ: பரமோ குரோர்குரு: ||
(ஸ்ரீமத் பாகவதம் 8:24:48)
மத்ஸ்யாவதாரமாய் வந்த பகவானை ஸத்யவ்ரதன் செய்த ஸ்துதியிலிருந்து..
நெருப்பில் காய்ச்சப் படுவதால் வெள்ளி அழுக்கு நீங்கி ப்ரகாசிக்கிறது. அதுபோல் யாதொரு கடவுளை சேவிப்பதால் மனிதன் அழுக்குகளையும், அஞ்ஞானத்தையும் எளிதில் விட்டு விடுகிறானோ, அப்படிப்பட்ட மாறுபாடற்ற ஸர்வேஸ்வரனே எங்களுக்கு குருவின் வடிவில் இருக்கட்டும். அவரே குருமார்களுக்கெல்லாம் குருவாவார்.
Thanks to Subashree Venkatraman for the audio
https://drive.google.com/file/d/1pG0wL6pFArFmhF9VtFp6uzeq0sgkHXTY/view?usp=drivesdk
Comments
Post a Comment