ஸ்ரீமத் பாகவத ஸாகரத்தினின்று சில ரத்தினங்கள் (12)
न हि भगवन्नघटितमिदं त्वद्दर्शनान्नृणामखिल पापक्षयः |
यन्नाम सकृच्छ्रवणात्पुल्कसकॊsपि विमुच्यते संसारात् ||
ந ஹி பகவன் ந கடிதமிதம்
த்வத்தர்ஷனாந்ந்ரூணாமகில பாபக்ஷய : |
யந்நாம ஸக்ருச்ச்ரவணாத்
புல்கஸகோ(அ)பி விமுச்யதே ஸம்ஸாராத்||
(ஸ்ரீமத் பாகவதம் 6:16:44)
சித்ரகேது என்ற கந்தர்வன் ஸ்ரீமந் நாராயணனைக் குறித்துச் செய்யும் ஸ்துதியிலிருந்து..
பகவானே!
உம்மைப் பார்ப்பதனால் மனிதர்களுக்கு ஸகல பாவங்களின் அழிவு சம்பவிக்கிறது. உம்முடைய ஒரே ஒரு நாமாவை ஒரே ஒரு முறை கேட்டாலும்கூடப் போதும். மாபாதகங்கள் செய்தவன்கூட உலக பந்தத்திலிருந்து விடுபட்டு முக்திநிலையை அடைந்து விடுகிறான்.
Thanks to Subashree Venkatraman for the audio
https://drive.google.com/file/d/1XcriLKNkh-YP3_wBozNgprl4HJds49Hx/view?usp=drivesdk
Comments
Post a Comment