ஸ்ரீமத் பாகவத ஸாகரத்தினின்று சில ரத்தினங்கள் (10)

தத் தே (அ)ர்ஹத்தம:நம: ஸ்துதி கர்ம பூஜா: 
கர்ம ஸ்ம்ருதிஶ் சரணயோ: ஶ்ரவணம் கதாயாம் |
ஸம்ஸேவயா த்வயி விநேதி ஷடங்கயா கிம்
பக்திம் ஜன: பரமஹம்ஸகதௌ லபேத||
(ஸ்ரீமத் பாகவதம் 7:9:50)


ஸ்ரீ ந்ருஸிம்ம பகவானைப் பார்த்து ப்ரஹலாதன் செய்யும் ஸ்துதியிலிருந்து..

ஓ சிறந்த கடவுளே!
தாங்கள் பரமஹம்ஸர்களால் அடையப்படுகிறீர். ஆனால், 

கீழே விழுந்து நமஸ்கரித்தல், 
துதித்தல், 
எல்லா கர்மாக்களையும் பகவத் அர்ப்பணம் செய்தல், 
ஸாதுக்களுக்குப் பணிவிடை செய்தல், 
தமது பாதாரவிந்தத்தை நினைத்தல்,
ஸத்கதைகளைக் கேட்டல்
என்ற ஆறு அங்கங்களைப் பின்பற்றுவதாலெயே ஜனங்கள் உம்மிடத்தில் பக்தியை அடைகிறார்கள்.

Audio link
https://drive.google.com/open?id=1GzDl6V5SVQ-vMckAtsVZcjsMJAmLL3FI

Thanks to Subashree Venkatraman

Comments

Popular posts from this blog

உறங்கும் முன்... - 1

திருக்கண்ணன் அமுது - 1

ப்ருந்தாவனமே உன் மனமே - 37