ஸ்ரீமத் பாகவத ஸாகரத்தினின்று சில ரத்தினங்கள் (8)
ஶ்ருண்வதாம் ஸ்வகதாம் க்ருஷ்ண: புண்ய ஶ்ரவண கீர்த்தன: |
ஹ்ருத்யந்த: ஸ்தோ ஹ்யபத்ராணி விதுநோதி ஸுஹ்ருத்ஸதாம் ||
(ஸ்ரீமத் பாகவதம் 1:2:17)
நைமிஷாரண்யத்தில் யாகம் செய்த வேதியர்களின் கேள்விகளுக்கு ஸூதபௌராணிகர் பதிலளிக்கும் வண்ணம்
ஸ்ரீமத் பாகவதத்தை சொல்லத் துவங்கிய ஸ்லோகங்களிலிருந்து..
ஸ்ரீ க்ருஷ்ணனைப் பற்றிச் சொல்வதாலும் கேட்பதாலும் நன்மையே உண்டாகும். அவர் ஸாதுக்களின் நண்பர். தன் கதையைக் கேட்பவர்களின் அந்தராத்மாவில் இருந்துகொண்டு அவர்களது மனத்திலுள்ள கல்மஷங்களைப் போக்குகிறார்.
Comments
Post a Comment