ஸ்ரீமத் பாகவத ஸாகரத்தினின்று சில ரத்தினங்கள்(6)
யோ வா இஹ தே (அ)பராஜிதோ (அ)பராஜிதயா மாயயா
அனவஸித பதவ்யாநாவ்ருத மதிர் விஷயவிஷரயாநாவ்ருத ப்ராக்ருதிரநுபாஸித மஹச்சரண: || (5:3:14)
நாபி மஹாராஜன் யாகம் செய்யும்போது பகவான் ஆவிர்பவித்தான். அப்போது ரித்விக்குகள் செய்த ஸ்துதியிலிருந்து...
ஸாது மஹிமா
ஸாதுக்களின் பாதங்களை உபாசிப்பவர்கள், இந்திரியங்களுக்கு வசப்படாதவர்களாகவும், எவ்விடத்திலும் தோல்வியடையாதவர்களாகவும், இருப்பார்கள்.
மஹாத்மாக்களின் பாதங்களை சரணடைந்தவர்கள்,
புத்தியை மயக்கி தீர்மானைக்க முடியாத வழியைக் காட்டும் மாயையாலும், விஷய விஷத்தாலும் பாதிக்கப்படாத இயல்புடையவர்களாக இருப்பார்கள்.
Comments
Post a Comment