ஸ்ரீமத் பாகவத ஸாகரத்தினின்று சில ரத்தினங்கள் (3)

தேவஹூதி கபிலரைப் பார்த்து செய்யும் ஸ்துதியிலிருந்து...

அஹோ பத ஶ்வபசோ(அ)தோ கரீயான்
யஜ்ஜிஹ்வாக்ரே வர்ததே நாம துப்யம்|
தேபுஸ்தபஸ்தே ஜிஹுவு: ஸஸ்நுரார்யா
ப்ரம்ஹாநூசுர் நாம க்ருணந்தி யே தே||
(3:33:7)

ஹே பகவன்!
எவ்வளவு பெரிய பாபங்களைச் செய்தவனாயினும்,
தங்களுடைய திருநாமத்தைச் நாக்கின் நுனியில் வைத்திருப்பதாலேயே , மஹாத்மாவாகிவிடுகிறான்.
அவன் முன் ஜென்மத்தில் தவம், ஹோமம், தீர்த்தஸ்நானம் முதலியவற்றை செய்திருப்பான். ஸதாசாரத்தோடு வேத அத்யயனமும் செய்திருப்பான்.

Comments

Popular posts from this blog

உறங்கும் முன்... - 1

திருக்கண்ணன் அமுது - 1

ப்ருந்தாவனமே உன் மனமே - 37