ஸ்ரீமத் பாகவத ஸாகரத்தினின்று சில ரத்தினங்கள் (20)

நாரதர் விஸாசரிடம் சொல்வதாக அமைந்துள்ள ஸ்லோகங்களுள் ஒன்று

एतद्ध्यातुरचित्तानां मात्रास्पर्शेच्छया मुहुः ।
भवसिन्धुप्लवॊ दृष्टॊ  हरिचर्यानुवर्णनम् ।।

ஏதத்த்யாதுரசித்தானாம் மாத்ராஸ்பர்ஶேச்சயா முஹு:|
பவஸிந்துப்லவோ த்ருஷ்டோ ஹரிசர்யாநுவர்ணநம் ||
(ஸ்ரீமத் பாகவதம் 1:6:35)
இவ்வுலகியல் இச்சைகளுக்கு ஆட்பட்டுத் தவிக்கும் மாந்தர்களுக்கு இந்த துக்கமயமான  ஸம்ஸாரத்தைக் கடக்க பயன்படும் தோணியாக விளங்குவது,  பகவானின் திருவிளையாடல்களைக் கேட்பது ஒன்றேயாகும்.

Audio link

https://drive.google.com/file/d/1ORWvFl_o2WVeYs7T7H-ieX6l36OOcIFJ/view?usp=drivesdk

Comments

Popular posts from this blog

உறங்கும் முன்... - 1

திருக்கண்ணன் அமுது - 1

ப்ருந்தாவனமே உன் மனமே - 37