பலமான புயல்காற்றும் மழையும்...

காற்றிலெழும்பும் தூசி கண்ணில்
விழுந்து எரிகிறது..
மிக மோசமான
அலைக்கழிப்புக்குப் பிறகும்
தன்
மெல்லிய காம்பின்
பலத்தில் ஒட்டிக்கொண்டிருக்கிறது
நேற்று முளை விட்ட
துளிர் இலை..
உன் மீதுள்ள
நம்பிக்கையைப் போல..



Comments

Popular posts from this blog

உறங்கும் முன்... - 1

திருக்கண்ணன் அமுது - 1

ப்ருந்தாவனமே உன் மனமே - 37