Get link Facebook X Pinterest Email Other Apps September 11, 2020 நீ என்னை நினைக்கும் நேரம் மட்டுமே..நான் உன்னை நினைக்கிறேன்.உன் வயிற்றில்மிதக்கும் பேரண்டங்களில்நானும் ஒரு தூசியாக இருப்பினும்..எப்போதும் நான்உன் நினைவில் இருக்க,உன் இதய ஓரத்தில் நிரந்தரமாக ஒரு கரும்புள்ளியாகவாவதுஇருந்தாகவேண்டும். Get link Facebook X Pinterest Email Other Apps Comments
Comments
Post a Comment