பூமியைப் பிளந்துகொண்டு

கஷ்டப்பட்டுத்
தலைநீட்டும்
சிறு புல்லைப் போன்றது
உன் மீதான
என் நம்பிக்கை..
இனி..
அது
மரமாய் வளர்வது
உன் அரவணைப்பினால்தான்..



Comments

Popular posts from this blog

உறங்கும் முன்... - 1

திருக்கண்ணன் அமுது - 1

ப்ருந்தாவனமே உன் மனமே - 37