உறங்கும் நேரம்

நினைவாய் நிற்கும் நீ..
விடிந்ததும்
என்னை எழுப்பி
இப்பாழும் உலகில்
தள்ளிவிட்டு
எட்டி நின்று
வேடிக்கை பார்க்கிறாய்..
உன் பார்வை
என்னை
வழுக்கும்
விஷய விஷங்களுக்குள்
விழாமல் காத்தபோதும்
உன் கரம் பிடித்து நடக்க
மனம் ஏங்குகிறது..

https://scontent.fmaa6-1.fna.fbcdn.net/v/t1.6435-9/57581506_10157339411966757_4139913448991490048_n.jpg?stp=dst-jpg_s720x720&_nc_cat=107&ccb=1-7&_nc_sid=8bfeb9&_nc_ohc=J2LEK8zyhagAX_hk85m&_nc_ht=scontent.fmaa6-1.fna&oh=00_AT8dM83ru_uPZpZN_GJRFRJta95e7Eylmih0P6k3Q8uYSg&oe=62D8386C

Comments

Popular posts from this blog

உறங்கும் முன்... - 1

திருக்கண்ணன் அமுது - 1

ப்ருந்தாவனமே உன் மனமே - 37