ஸ்ரீமத் பாகவத ஸாகரத்தினின்று சில ரத்தினங்கள் (18)

नोत्तमश्लोकवार्तानां जुषतां तत्कथामृतम् ।
स्यात्सम्भ्रमोsन्तकालेsपि स्मरतां तत्पदाम्बुजम् ।।

நோத்தமஶ்லோகவார்தாநாம் ஜுஷதாம் தத்கதாம்ருதாம் |
ஸ்யாத்ஸம்ப்ரமோsந்தகாலேsபி ஸ்மரதாம் தத்பதாம்புஜம்||
(ஸ்ரீமத் பாகவதம் 1:18:4)


மிகவும் கீர்த்தி வாய்ந்த பகவானது திருவிளையாடல்களைப் பற்றியே கேட்பவர்களும், பேசுபவர்களும், அவனது திருவடித் தாமரைகளையே எப்போதும் நினைத்து உருகுபவர்களும் மரணகாலத்தில் கூடக் கலங்குவதில்லை.

Audio
https://drive.google.com/file/d/18uNtUkdr1rmmUD_8fKm1JzpHBZZCif2z/view?usp=drivesdk

Comments

Popular posts from this blog

உறங்கும் முன்... - 1

திருக்கண்ணன் அமுது - 1

ப்ருந்தாவனமே உன் மனமே - 37