என்ன பரிசு கொடுக்கலாம்?
இன்று நம் கண்ணனின் பிறந்தநாள். நந்தன் அரண்மனை புதுப்பொலிவுடன் தேவலோகமாய் காட்சியளிக்கிறது. எங்கு பார்த்தாலும் தோரணங்கள், அலங்கார விளக்குகள். ஏராளமானோர் வந்துள்ளனர். அனைவருக்கும் உணவு ஏற்பாடு செய்யப்பட்டு பந்தி நடந்து கொண்டேயிருக்கிறது. வஸ்திர தானம், கோதானம் எல்லாம் நடைபெற்று வருகின்றன. ஒருவர் மீது ஒருவர் அடிப்பதற்கு ஆயிரக்கணக்கான பால், வெண்ணெய், தயிர் பானைகள் தயார். கோபிகளும் தயார். கோபிகள் பேசிக்கொண்டார்கள்.
நாம் கண்ணனுக்கு என்ன பரிசு கொடுக்கலாம்?
உலகத்திலேயே ரொம்ப உசந்ததா இருக்கணும்.
அதைப்போல இன்னொன்னு இருக்கக்கூடாது.
அவனுக்கு பிடிச்சதா இருக்கணும் என்ன கொடுக்கறது?
Comments
Post a Comment