விடியலுக்கு முன் வந்த வம்பு
பொழுது விடிந்ததும் விடியாததுமாகப் புகார் சொல்லக் கமலா வந்து நிற்கிறாள். நேற்று முழுதும் வெளியில் சென்றிருந்த கண்ணன் என்னவெல்லாம் வம்பை இழுத்துவிட்டு வந்தானோ...
கேட்டால் நான் மாற்றிச் சொல்றேன்னு சொல்லுவான். அவனைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம். முதலில் இவள் என்ன சொல்கிறாளெனக் கேட்போம்..
பலவாறு யோசித்துக்கொண்டு கமலாவைப் பார்த்தாள் யசோதா..
Comments
Post a Comment