இன்னும் காணவில்லையே
கோபிகள் எல்லாரும் மாறி மாறி வந்து புகார் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள்.
விளையாடிவிட்டு வருகிறேன் என்று சொல்லிவிட்டுக் காலையில் போன குழந்தையை இன்னும் காணவில்லையே... என்று வாசலைப் பார்த்து பார்த்துச் செல்கிறாள் யசோதை. கண்ணன் எங்கு லூட்டி அடிக்கிறானோ....
Comments
Post a Comment