முதல் வேலை
இரண்டு நாட்களாகக் கல்யாணியைக் காணவில்லை.
கண்ணன் செய்த கள்ளத்தனங்களை அவ்வப்போது ஒலிபரப்புபவள் அவள்தான்.
வெண்ணெயைத் திருடத்தான் செய்கிறான் என்றாலும், உள்ளத்தையும் திருடுபவனாயிற்றே...
ஆஹா, அதோ கல்யாணி வருகிறாள்..நூறாயுசு...
இன்றைக்கென்ன கதை சொல்வாளோ..
வீட்டு வேலை கிடக்கட்டும். நந்தலாலா செய்த வெண்ணெய்க்களவு பற்றிக் கேட்பதுதான் முதல் வேலை...
Comments
Post a Comment