புதிய புல்லாங்குழல்
காலையில் எழுந்து அம்மாவைப் படுத்தாமல் தயாராகி, வெண்ணெய் வசூலுக்குக் கிளம்பிவிட்டார் நம் ஸ்வாமி. நேற்றைக்குச் சந்தையில் நந்தன் ஒரு புல்லாங்குழல் வாங்கிக்கொண்டு வந்திருந்தான். அதைப் பார்த்ததும் ஒரே சந்தோஷம். அழகாக வேலைப்படுகளுடன் நுனியில் முத்து வைத்துக்கட்டியிருந்தது. கண்ணன் கிளம்பும்போது அது நானும் வருவேன் என்றது. அதை எடுத்து இடுப்பில் செருகிக்கொண்டு கிளம்பியாயிற்று..
இனி அந்த ஆய்ச்சியர் பாடு..?
Comments
Post a Comment