கண்ணனின் குரங்கு
தினமும் ஒரே வீட்டிற்கு வெண்ணெய்க் களவிற்குப் போகமாட்டான் நம் ஸ்வாமி. யார் யார் வீட்டு வெண்ணெய் சுவையாக இருக்கும், யார் வீட்டின் எந்த மாட்டின் பால் தேன் போல் இனிக்கும், தயிர் எந்த வீட்டில் மணமாக இருக்கும்? எந்த வீட்டில் என்ன பக்ஷணம் நன்றாய்ச் செய்வார்கள்? யார் வீட்டு சமையல் நாவைச் சுண்டும்? என்ன செய்தால் எந்த கோபி என்ன சொல்வாள்? என்ன செய்வாள்? எவ்வாறு உணர்வாள்? என்பது வரை அனைத்தும் கண்ணனுக்கு அத்துப்படி. காலை தூங்கி எழும்போதே, இன்று யார் வீட்டில், எப்போது, எவ்வாறு திருடப் போக வேண்டும் என்று மனதிற்குள் திட்டம் போட்டாகிவிடும்.
கோபச் சிறுவர்களோடு ஒரு குரங்கும் கண்ணனின் அனைத்து லீலைகளிலும் தவறாமல் பங்கேற்று வந்தது.
கோபச் சிறுவர்களோடு ஒரு குரங்கும் கண்ணனின் அனைத்து லீலைகளிலும் தவறாமல் பங்கேற்று வந்தது.
Comments
Post a Comment