பொல்லாத கண்ணன்
போனால் போகட்டும் அந்தப் பொல்லாத கண்ணன்னு பொறுத்துப் பொறுத்துப் பார்த்தாச்சு.
இனி முடியவே முடியாது.
இன்னும் பொழுது ஆரம்பிக்கல.
கொஞ்சம் சூரியன் வெளிய வந்தப்றம் போகலாம். நேத்திக்கி அவன் அடிச்ச லூட்டிய
யசோதை கிட்ட சொல்லியே ஆகணும்.
என் பிள்ளைபோல் உண்டோ ன்னு வாய் கிழியப் பேசுவாளே..
எனக்கென்ன பதில் சொல்றான்னு பாக்கலாம்....
Comments
Post a Comment